உலகின் முக்கிய படங்களோடு வரிசைப்படுத்த வேண்டிய படம் ஐ.பி.சியின் “ஆறாம் நிலம்"
srilanka
development
province
northern
By Vasanth
ஐ.பி.சி இயக்கத்தில் ஆனந்தராமனின் தயாரிப்பில் உருவாகிய படமே ஆறாம் நிலம்.
இந்த படத்தின் சிறப்புக்காட்சிகள் அண்மையில் இந்தியாவில் திரையிடப்பட்டது. யுத்தத்திற்கு பின்னரான முன்னாள் போராளிகளின் வாழ்க்கையையும் மக்களின் நிலையையும் தத்ரூபமாய் படம் போட்டுக்காட்டியுள்ளது இந்த படம். இதில் நடித்தவர்களின் இயல்பான நடிப்பும், இசையும், குழந்தையின் நடிப்பும் ஒரு படத்தைப்போல் அல்லாம் நிஜத்தையே காட்டுகின்றது.
இந்த படம் இன்னும் சிறிதளவு செம்மையாகி இருந்தால் உலகின் முக்கிய படங்களோடு வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும்.
இந்த படத்தை பார்த்த அனைவரும் தம்மையும் மறந்து கண்கலங்கியதை காணக்கூடியதாக இருந்தது.