வருகை தரு விசா முறைமை விவகாரம்: மீண்டும் அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்!

Sri Lanka Sri Lanka visa Harsha de Silva Tourist Visa
By Shadhu Shanker Jun 02, 2024 08:46 AM GMT
Report

இலங்கையின் வருகை தரு இணைய விசா முறையை மூன்றாம் தரப்புக்கு (Outsource) வழங்கியமை தொடர்பில் விளக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக, பொதுப் பாதுகாப்பு மற்றும் குடிவரவுத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு மீண்டும் நாடாளுமன்றக் குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

இதற்கு முன்னதாக இவர்களை, கடந்த மே 14ஆம் திகதியன்று வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், அவர்கள் அந்த அழைப்பை புறக்கணித்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும், எதிர்வரும் 4 ஆம் திகதி அவர்களை அழைத்துள்ளதாக பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வருகை தரு விசா முறையில் குளறுபடி

எனினும், இது தொடர்பில் ஹர்ச டி சில்வா, நாடாளுமன்ற சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பியிருந்ததோடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த அதிகாரிகள் வெளியிடும் தகவல்களின் அடிப்படையில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

on arrival visa

இலங்கையின் குடிவரவுத்திணைக்களம் மேற்கொண்டு வந்த வருகைத்தரு விசா இணையச்சேவை, மூன்றாம் தரப்புக்கு வழங்கப்பட்ட நிலையில், இந்த பிரச்சினை உருவானது.

இதனையடுத்து, குறித்த சேவையை மீண்டும் குடிவரவுத்துறை பொறுப்பேற்று நடத்தி வருகிறது.

இதேவேளை, தாய்லாந்து, அண்மையில் இலவச வருகைத்தரு விசாவை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலவச விசா அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் வெளியான அறிவிப்பு: அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சற்றுமுன் வெளியான அறிவிப்பு: அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி