பசிலின் திட்டங்களை முழுமையாக நிறுத்த தீர்மானம்!

Parliament of Sri Lanka Bandula Gunawardane Basil Rajapaksa Sri Lanka
By Kalaimathy Jun 08, 2022 09:16 AM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது வரவு செலவுத் திட்டத்தில், 2022 ஆம் ஆண்டு முன்மொழிந்த பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதை வேறுபடுத்துவதற்கு அல்லது முழுமையாக நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ரணில் அனுமதி

பசிலின் திட்டங்களை முழுமையாக நிறுத்த தீர்மானம்! | Sri Lanka Parliament Basil Dollar Economic

பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி திட்டங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் முன்மொழிந்து அனுமதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தை ஸ்திரத்தன்மை, பொது நலன் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட டொலர் நெருக்கடியைத் தொடர்ந்து மிகவும் அத்தியாவசியமான மற்றும் தவிர்க்க முடியாத அரசாங்க செலவினங்களை வழங்குவதற்கும் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருத்தச் சட்ட மூலம்

பசிலின் திட்டங்களை முழுமையாக நிறுத்த தீர்மானம்! | Sri Lanka Parliament Basil Dollar Economic

இதற்காக 2021 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்திற்குப் பதிலாக திருத்தச் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயற்பாடுகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து, அவற்றில் வீண் முறைகேடுகள் அல்லது தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023