சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
By Vanan
1 மாதம் முன்
சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை(6) பிற்பகல் 03.00 மணிக்கு கூட்டப்படவுள்ளது.
இதன்போது ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதுடன், விண்ணப்பங்களை கோரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெற்றிட நியமனங்கள்
தற்போது வெற்றிடமாக உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்குவது தொடர்பிலும் நாளை ஆராயப்பட உள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்
பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்