நாடாளுமன்றில் நியமிக்கப்பட்ட புதிய நிதி குழு..!
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Mahinda Yapa Abeywardena
Sri Lankan political crisis
By Kanna
நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்காக 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை 121 இன் விதிகளின்படி தெரிவுக்குழுவினால் இக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு,
- பந்துல குணவர்தன
- விதுர விக்கிரமநாயக்க
- நளீன் பெர்னாண்டோ
- அநுர பிரியதர்ஷன யாப்பா
- விஜித ஹேரத்
- துமிந்த திசாநாயக்க
- ஷெஹான் சேமசிங்க
- பிரமித பண்டார தென்னகோன்
- ஹர்ஷ டி சில்வா
- இந்திக அனுராத்த
- சிறிபால கம்லத்
- சீதா அரம்பேபொல
- சுரேன் ராகவன்
- எம்.ஏ.சுமந்திரன்
- காவிந்த ஜயவர்தன
- முஜிபுர் ரஹ்மான்
- ஹர்ஷன ராஜகருனா
- சமிந்த விஜேசிறி
- இசுர தொடங்கொட
- அனுபா பாஸ்குவல்
- பேராசிரியர் ரஞ்சித் பண்டார
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 13 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி