பிள்ளையான் தரப்பினர் அடாத்தாக காணி அபகரிப்பு - விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்; அம்பலப்படுத்திய முன்னாள் செயலாளர்!

Batticaloa Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Kalaimathy Oct 22, 2022 11:35 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காணி விவகாரம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மீள்குடியேற்ற அமைச்சின் முன்னாள் செயலாளர் பொ.ரவீந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் கந்தையா யோகவேல் உள்ளிட்ட அக்கட்சியின் சில உறுப்பினர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பல ஏக்கர் காணிகள் அடாத்தாக பிடிக்கப்பட்டு காணி உறுதிகள் பெறப்பட்டுள்ளன.

முறையற்ற விதத்தில் முடிக்கப்பட்ட காணி உறுதிகள்

பிள்ளையான் தரப்பினர் அடாத்தாக காணி அபகரிப்பு - விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்; அம்பலப்படுத்திய முன்னாள் செயலாளர்! | Sri Lanka Parliament Mp Pillaiyan Warning Batti

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தளவாய் சவுக்கடி பகுதியில் இவ்வாறு அடாத்தாக பிடிக்கப்பட்ட காணிகளுக்கு தங்களது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற விதத்தில் காணி உறுதி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் உணர்வார்கள் அமைப்பின் தலைவர் ஊடாக இந்த காணிகள் பிடிக்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர், முன்னாள் உப செயலாளர் உள்ளிட்ட பலருக்கு இந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

பிள்ளையானின் செயலாளர் மிரட்டல்

பிள்ளையான் தரப்பினர் அடாத்தாக காணி அபகரிப்பு - விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்; அம்பலப்படுத்திய முன்னாள் செயலாளர்! | Sri Lanka Parliament Mp Pillaiyan Warning Batti

மேலும், கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த அசாத் மௌலானா என்பவர் ஒரு காணி பிரச்சினையில் என்னை தொடர்புபடுத்தி கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதன் போது நீங்கள் பிள்ளையான் அண்ணனுடன் மோதுகின்றீர்கள். உங்களை எப்போதோ ஒரு நாள் பழி வாங்கியே தீருவோம் என்று மிரட்டும் தொனியில் தெரிவித்திருந்நதார்.

அந்த பழிவாங்கல் தான் இப்போது நடைபெறுகிறதா என்று என்னை சிந்திக்க தூண்டுகிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025