நாடாளுமன்றில் தவறானமுறையில் நடந்து கொண்ட சஜித்- சபாநாயகர் காட்டம்!
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sajith Premadasa
Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்றில் இடம்பெற்ற பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் யாருக்கு வாக்களித்தோம் என வாக்கு சீட்டை சபாநாயகருக்கு சஜித் பிரேமதாஸ காண்பித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தாது இரகசியமாக நடைபெற்ற வாக்கெடுப்பை சஜித் பிரேமதாஸ வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எப்படியிருப்பினும் அந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கண்டனம் தெரிவித்துள்ளார்.
அம்பலப்படுத்தியதன் மூலம் பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பகீர் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்