இந்தியாவை பின்னுக்குத் தள்ளியது இலங்கை! முழு விபரம் உள்ளே...
இந்த முறை உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் இலங்கை 129 வது இடத்தில் உள்ளது. 149 நாடுகளில் தனிநபர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையால் இந்த சோதனை ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படுகிறது.
இந்த கணக்கெடுப்பின்படி, பின்லாந்து 2021 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடாக மாறியுள்ளது. மகிழ்ச்சிக் குறியீட்டில் முதல் 10 இடங்களில் ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
இந்த குறியீட்டில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
மேலும் இந்த குறியீட்டில் இந்தியா 139 ஆவது இடத்திலும், சீனா 84 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1. பின்லாந்து
2. டென்மார்க்
3. சுவிட்ஸர்லாந்து
4. ஐஸ்லாந்து
5. நெதர்லாந்து
6. நோர்வே
7. சுவீடன்
8. Luxembourg போன்ற நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening