அழியும் பேராபத்தில் இலங்கையின் பொக்கிஷங்களில் ஒன்றான சிங்கராஜ வனம்!

people sri-lanka development
By Vasanth Dec 30, 2020 01:38 AM GMT
Report

இலங்கையின் ஈரவலய காடுகளில் ஒன்றாக கருதப்படும் சிங்கராஜ வனாந்தரம் மனித செயற்பாடுகளால் அழிவுக்குட்பட்டு வருகின்றது. இப்பிரதேசத்தில் 1978 ஆம் ஆண்டு கட்டாய கமத்தொழில் திட்டத்திற்கிணங்க சில குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 21/2 ஏக்கர் காணியில் பயிர் செய்யும் விவசாயிகள் சிங்கராஜ வனாந்தரத்தை சட்டவிரோதமாக விஸ்தரித்திருப்பதாக சுற்றாடல் ஆர்வலர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் மூலிகை மரங்கள் மற்றும் பெறுமதி மிக்க மரங்களை வெட்டி வியாபாரம் செய்யும் நபர்களால் சிங்கராஜ வனாந்தரத்தின் பெரும் பகுதி படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் அரிய பொக்கிஷங்களில் ஒன்றான சிங்கராஜ வனாந்தரத்தின் பாந்து ராஎல எனும் பிரதான நீரூற்றிலிருந்து விரிந்து செல்லும் பசுமையான சிற்றாறுகளும் மகுருகந்த ரேனகந்த வனங்களும் தற்போது பாதிப்புகளை எதிர் கொண்டு வருவதாகவும் இவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகள் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்ற போதிலும் பொறுப்பு வாய்ந்தவர்கள் தமது கடமையை சரிவர செய்யாத காரணத்தினால் தற்போது இவை தீவிரமடைந்து சிங்கராஜ வனம் அழிந்து வருவதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ யுனெஸ்கோ நிறுவனத்தின் சர்வதேச மரபுரிமையை உறுதிப்படுத்தியுள்ள இந்த வனாந்தரத்தின் பெருமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்கள் அனைவரினதும் பொறுப்பாகும் என இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026