காவல்துறையினருக்கு எதிராக மனுத்தாக்கல்! ஐ.ம.ச நடவடிக்கை

Sri Lanka Police SJB R M Ranjith Madduma Bandara Supreme Court of Sri Lanka Mujibur Rahman
By Eunice Ruth Mar 01, 2024 04:11 PM GMT
Report

சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

அரசாங்கத்தின் பெறுமதி சேர் வரி அறவீடு உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் அமைதி வழியில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டமைக்காக குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் செயற்பாடுகள்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறையினரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளினால் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காவல்துறையினருக்கு எதிராக மனுத்தாக்கல்! ஐ.ம.ச நடவடிக்கை | Sri Lanka Police Human Rights Violation Petition

ரணிலுடன் இணையும் சஜித் தரப்பினர்! தேர்தலை முன்னிட்டு நகர்வு

ரணிலுடன் இணையும் சஜித் தரப்பினர்! தேர்தலை முன்னிட்டு நகர்வு

சட்டத்தரணி சம்பத் விஜேவர்தன ஊடாக மனுதாரர்கள் குறித்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

பிரதிவாதிகள் 

புறக்கோட்டை, குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிடிய காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், காவல்துறை விசேட அதிரடிப்படைக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்,கொழும்பு பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர், காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல்! மொட்டு கட்சியின் சூழ்ச்சி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல்! மொட்டு கட்சியின் சூழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்