சர்ச்சையில் சிக்கிய காவல்துறை அதிகாரிகள்: வைரலாகியுள்ள காணொளி

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jul 25, 2024 09:55 AM GMT
Report

காரொன்றில் பயணித்த இளைஞர்களை மறித்து, சோதனை செய்வதாக கூறி காவல்துறையினர், கஞ்சாவை வைக்க முயற்சித்ததாக இளைஞர்கள் குழு ஒன்று காவல்துறையினருடன் முரண்படும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதன் படி, குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று (24) காலை வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் குழுவொற்று காரொன்றை மறித்து சோதனையிட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான தீர்ப்பு : நெருக்கடியில் அரசாங்கம்

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான தீர்ப்பு : நெருக்கடியில் அரசாங்கம்


சோதனை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுமார் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் கொழும்பு - கிராண்ட் பாஸில் இருந்து வருகை தந்த காரை காவல்துறையினர் மறித்து சோதனையிட்டுள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய காவல்துறை அதிகாரிகள்: வைரலாகியுள்ள காணொளி | Sri Lanka Police Viral Video Investigations Begin

அதன் போது, குறித்த காரின் இருக்கையில் கஞ்சா விதைகள் போன்ற பல பொருட்கள் இருப்பதை அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.

பிரச்சினை

எனினும், வாகனத்தில் இருந்த பணத்தை பார்த்த காவல்துறையினர், பணம் பறிப்பதற்காக காருக்குள் கஞ்சாவை வைக்க முயன்றதாக இளைஞர் குழு குற்றம் சுமத்தியுள்ளது.


ஆனால், இந்த இளைஞர்களின் குறச்சாட்டை மறுத்த தல்துவ, சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் இளைஞர்களை கட்டுக்கடங்காமல் நடந்து கொள்ள அனுமதித்ததில் தவறு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வருகைதந்த மூத்த அதிகாரி ஒருவர், இளைஞர்களுடன் உரையாடி பிரச்சினையை சுமூகமாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

நாட்டின் அரச நிறுவனங்களின் சொத்துக்கள்: முன்னெடுக்கப்படவுள்ள விசாரணை

நாட்டின் அரச நிறுவனங்களின் சொத்துக்கள்: முன்னெடுக்கப்படவுள்ள விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011