சிறிலங்காவின் பதில் அதிபர் ரணில் பதவி விலக வேண்டும்: நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்
Colombo
Ranil Wickremesinghe
Go Home Ranil
By Kiruththikan
பதவி விலக வேண்டும்
சிறிலங்காவின் பதில் அதிபரான ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
நேற்று(17) மாலை 6 மணி அளவில் நீர்கொழும்பு கோட்டா கோ கம கிளையின் முன்பாக நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் பெற்றுள்ளது.
ஆர்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.
சிறிலங்காவின் அதிபர் பதவியை ஏற்காது ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



4ம் ஆண்டு நினைவஞ்சலி