பிரதித் தலைவர் ருவானை ஓரங்கட்டும் ரணில்- வெடித்தது மோதல்!

sri lanka politics united nation party ranil wickramasinga ruwan vijewardana
By Kalaimathy Mar 10, 2022 06:08 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவுக்கு எவ்வித பொறுப்புகள் மற்றும் பணிகளை வழங்காது ஓரங்கட்டியுள்ளார் என அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக ருவான் ஏற்பாடு செய்யும் கூட்டங்கள் எதற்கும் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்குவதில்லை எனவும் தெரியவருகிறது.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கும் ருவான் விஜேவர்தனவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை எதிர்வரும் 12 ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கான பொறுப்பை ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்கவுக்கே வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ருவான் ஒழுங்கு செய்திருந்த இளைஞர், யுவதிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தை ரணில் நிறுத்தியுள்ளார். இந்த கூட்டம் சீதுவை ரமடா ஹொட்டலில் நடைபெறவிருந்தது.

இதற்கு பதிலாக ரணில் விக்ரமசிங்க, இளைஞர், யுவதிகளுடன் நீர்கொழும்பில் சந்திப்பொன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க மாத்திரமே ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ருவான் விஜேவர்தன, ரணில் விக்ரமசிங்கவின் மருமகன் முறை உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026