டிஜிட்டல் மயமாகும் தபால் நிலையங்கள்: அமைச்சரவை அங்கீகாரம்

Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Nov 10, 2023 11:11 AM GMT
Report

வெளிநாடுகளில் உள்ள தபால் நிலையங்களை போன்று இலங்கையிலுள்ள தபால் நிலையங்களை டிஜிட்டல் மயமாக்கி முன்னோக்கி நகர்த்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

தபால் திணைக்கள வளாகத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இது அரச மற்றும் தனியார் கூட்டுத் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அனைத்து துறையினருக்கும் 20000 ரூபாய் சம்பளம் உயர்வு: விடுக்கப்பட்ட கோரிக்கை

அனைத்து துறையினருக்கும் 20000 ரூபாய் சம்பளம் உயர்வு: விடுக்கப்பட்ட கோரிக்கை


நஷ்டமில்லாத நிலை

அத்தோடு, தபால் திணைக்களமானது வருடாந்தம் சுமார் 7000 மில்லியன் நட்டம் வந்த நிலையில் தற்போது தபால் திணைக்களத்தை இலாபகரமான ஒன்றாக மாற்ற முடிந்துள்ளதாகவும் அமைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிஜிட்டல் மயமாகும் தபால் நிலையங்கள்: அமைச்சரவை அங்கீகாரம் | Sri Lanka Post Offices Become Digitize

வருட இறுதியில் 7 பில்லியன் நட்டத்தை 4 பில்லியனாக குறைத்து அடுத்த வருடத்திற்குள் தபால் நிலையங்களை நட்டமில்லாத நிலைக்கு கொண்டு வருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார். 

அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை! சற்றுமுன் வெளியான அறிவிப்பு


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025