ராஜபக்ச அரசாங்கம் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை குறிவைத்து தொடர் தாக்குதல்- வெளியான அறிக்கை!

mahinda government human rights gotabaya sri Lanka
By Kalaimathy Jan 13, 2022 12:20 PM GMT
Report

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்தகால உரிமைகளை மாற்றியமைத்ததாகவும், கடுமையான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களை பாதுகாத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2021இல் சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கியதோடு, செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியமை மற்றும் ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உலக அறிக்கை 2022இல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் அதன் சர்வதேச பங்காளிகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சட்ட சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டதோடு, கடந்தகால போர்க்குற்றங்கள் உட்பட பாரதூரமான மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்தகால உரிமைகள் மேம்பாடுகளை மாற்றியமைக்கவும், கடுமையான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கவும் கோட்டாபய ராஜபக்ச உறுதியாக இருப்பதாக தெரிவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமர்சனங்களை குறைக்க சீர்திருத்தங்கள் மற்றும் நீதியை உறுதியளிக்கும் அதே வேளையில், அவரது நிர்வாகம் சிறுபான்மை சமூகங்களை ஒடுக்குவதை முடுக்கிவிட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 32ஆவது பதிப்பாக வெளிவந்துள்ள, 2022ஆம் ஆண்டுக்கான உலக அறிக்கை 752 பக்கங்களைக் கொண்டுள்ளதோடு, மனித உரிமைகள் கண்காணிப்பு சுமார் 100 நாடுகளில் மனித உரிமைகள் நடைமுறைகளை மதிப்பாய்வு செய்கிறது.

ராஜபக்ச அரசாங்கம் தனது சொந்த சீர்திருத்த உறுதிமொழிகளை புறக்கணித்து, சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மத சுதந்திரம், சிறுபான்மை மக்களின் நில உரிமைகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொள்கைகளை அரசாங்கம் பயன்படுத்துவதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கடந்தகால துஷ்பிரயோகங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் துன்புறுத்தியதாகவும் அச்சுறுத்தியதாகவும், அமைதியான போராட்டங்களை நசுக்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உட்பட பாதுகாப்பு முகவர் அமைப்புகள், சிவில் சமூக குழுக்களை ஊடுருவி கண்காணித்து அச்சுறுத்தி, பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடும் போர்வையில் அவர்களின் நிதி ஆதாரங்களில் தலையீடு செய்வதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உலக அறிக்கை 2022இல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.    

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026