அவசர அவசரமாக ஒன்று கூடிய ராஜபக்சாக்கள்- சந்திப்பை புறக்கணித்த கோட்டாபய!

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Government Of Sri Lanka
By Kalaimathy Apr 23, 2022 10:15 AM GMT
Report

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ராஜபக்ச குடும்பத்தினர் இடையில் விசேட சந்திப்பு நடந்துள்ளதாக தென்னிலங்கை இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தினர் மூத்தவரான சமல் ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் இந்த சந்திப்பில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புகள், எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஆகியன காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கும் அரச தலைவருக்கும் எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்களின் போராட்டம் ஆரம்பமான சூழ்நிலையில், அரச தலைவர் மற்றும் பிரதமரை தவிர அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜபக்சவினர் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையிலும் ராஜபக்சவினர் எவரும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026