கோட்டாபயவின் அதிகாரக் குறைப்பு தொடர்பில் சற்று முன்னர் ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lanka
President of Sri lanka
By Kalaimathy
அரசியல் அமைப்பின் 21ஆவது திருத்தம் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
இந்த திருத்தம் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரங்களை கணிதமான அளவு குறைக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்