நாடு போராட்ட பூமியாக மாறியதன் விளைவே கோட்டாபயவின் வெளியேற்றம் - ரணிலுக்கும் வலுக்கும் அழுத்தம்!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka SL Protest President of Sri lanka
By Kalaimathy Jul 18, 2022 06:03 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளைய தினத்தை எதிர்ப்பு தினமாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே அறிவிப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சிறிலங்காவின் பதில் அதிபர்  ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள நகரங்களில் போராட்டங்களை நடத்த கோரிக்கை

நாடு போராட்ட பூமியாக மாறியதன் விளைவே கோட்டாபயவின் வெளியேற்றம் - ரணிலுக்கும் வலுக்கும் அழுத்தம்! | Sri Lanka President Ranil University Protest

ஆகவே இன்றைய தினத்தில் இருந்து தமக்கு அருகில் உள்ள நகரங்களில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் முழு நாடும் போராட்ட பூமியாக மாறியதன் காரணமாகவே முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்க முடிந்தது.

வெற்றிகரமாக நிறைவடையும்

நாடு போராட்ட பூமியாக மாறியதன் விளைவே கோட்டாபயவின் வெளியேற்றம் - ரணிலுக்கும் வலுக்கும் அழுத்தம்! | Sri Lanka President Ranil University Protest

இந்த நிலையில், பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து விலக்குவதற்காக தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்பு மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் இந்த போராட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் எனவும் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி