கடமையை பொறுப்பேற்கும் காமினி- பிரதமரின் செயலாளரிலும் மாற்றம்!
mahinda
gotabaya
secretary
sri Lanka
gamini senarath
anura tissanayake
By Kalaimathy
சிறிலங்கா அரச தலைவரின் செயலாளராக காமினி செனரத் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமினி செனரத் இன்று காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்கிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பிரதமரின் செயலாளர் பதவியிலும் மாற்றம் ஏற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பிரதமரின் செயலாளராக பொறுப்பேற்கவுள்ளார். அவர் நாளை தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்