மஹிந்தவை நீக்கி விட்டு புதிய பிரதமரின் கீழ் ஆட்சியை அமையுங்கள்!
sri lanka
government
prime minister
maithri
mhinda
By Kalaimathy
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்குவதற்கு புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென முன்னாள் அரச தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனடிப்படையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி சமர்ப்பித்த 11 முன்மொழிவுகளில் புதிய பிரதமர் பிரேரணையும் அடங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி