மைத்திரி தரப்பிற்கு கிடைக்கவுள்ள பதவிகள்!
Maithripala Sirisena
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lanka
Government Of Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சுதந்திரக் கட்சிக்கு நான்கு அமைச்சு பதவிகள் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் புதிய அமைச்சரவையின் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
அதேவேளை பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதுடன் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பொதுஜன பெரமுனவின் அதிகளவான பிரதிநிதிகளுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்