காலில் செருப்புடன் காவல்துறை சீருடையில் போராட்டக்களத்தில் நின்ற நபர் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!

Sri Lanka Police Galle Face Protest Sri Lanka Sri Lankan Peoples SL Protest
By Kalaimathy Jul 11, 2022 06:27 AM GMT
Report

மகரகமை பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி பேரணியாக சென்ற போராட்டகார்களுடன் இணைந்து கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இந்த காவல்துறை உத்தியோகஸ்தர் இருந்துள்ளதுடன் இன்று காலை கோட்டை காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

போராட்டக் களத்தில் காவல்துறை உத்தியோகத்தர்

காலில் செருப்புடன் காவல்துறை சீருடையில் போராட்டக்களத்தில் நின்ற நபர் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்! | Sri Lanka Protest Peoples Police Arrest Court

இவர், காவல்துறை போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வருகிறார். காவல்துறை சீருடையில் காலில் செருப்பை அணிந்து சந்தேகத்திற்குரிய வகையில் போராட்டக்களத்தில் காணப்பட்டதால் அவரை கைது செய்ததாக கோட்டை காவல் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் வெளியான தகவல்

காலில் செருப்புடன் காவல்துறை சீருடையில் போராட்டக்களத்தில் நின்ற நபர் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்! | Sri Lanka Protest Peoples Police Arrest Court

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் மகரகமையில் போராட்டகாரர்களுடன் இணைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அவரை கோட்டை காவல்துறை தமது பிணையில் விடுதலை செய்துள்ளனர். இந்த காவல்துறை உத்தியோகஸ்தர் சம்பந்தமாக காவல்துறை தலைமையகம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023