ராஜபக்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னிலங்கை மக்கள்- “Ranil fail” புதிய காய் நகர்த்தல்!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Government Of Sri Lanka
By Kalaimathy Jun 06, 2022 12:00 PM GMT
Report

ரணில் விக்ரமசிங்க சிறிலங்காவின் பிரதமராகி பல வாரங்கள் ஆகியும் இதுவரை வாக்குறுதி அளித்தபடி பல பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை கொண்டு வரமுடியவில்லை.

மக்கள் மூன்று வேளை உணவு உண்ண கூடிய சூழலை உருவாக்குவதற்காக, விலைவாசியை குறைக்க முடியவில்லை என சமுக ஆர்வலர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இவ்வாறான விடயங்களை அடிப்படையாக கொண்டு ரணிலுக்கு எதிரான பிரசார நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிராக இருமுனை பிரசாரம்

ராஜபக்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னிலங்கை மக்கள்- “Ranil fail” புதிய காய் நகர்த்தல்! | Sri Lanka Ranil Fail Political Issue Basil

இதற்கான நடவடிக்கைகள் தாமரை மொட்டு அணி மற்றும் சுயேட்சை அணி என இரண்டு முனைகளில் இருந்து ஒரே நேரத்தில்  மேற்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் ரணிலை பதவியில் இருந்து அகற்றும் வேலைகளை திரைமறைவில் இருந்து பசில் ராஜபக்ச மேற்கொண்டு வருகிறார் எனவும், இதனொரு கட்டமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்து விட்டார் என கூறி “Ranil fail” என்ற பிரசாரத்தை முன்னெடுக்க பொதுஜன பெரமுன சார்பு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர் எவும் தகவல் வெளியாகியுள்ளது.

 “Ranil fail”

ராஜபக்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னிலங்கை மக்கள்- “Ranil fail” புதிய காய் நகர்த்தல்! | Sri Lanka Ranil Fail Political Issue Basil

இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியினால் கோட்டாபயவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான “Sir Fail” பிரசாரத்தை போன்று “Ranil fail” பிரசாரமும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சமகாலத்தில் பிரதமராக செயற்படும் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் ராஜபக்சர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாக இருப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி பறிபோகும் நிலை ஏற்படும். இரட்டை குடியுரிமை கொண்டவர்களை குறி வைக்கும் வகையில் இந்த திருத்தம் அமையவுள்ளது.

கேள்விக்குறியாக மாறியுள்ள ராஜபக்சக்களின் எதிர்காலம்

ராஜபக்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னிலங்கை மக்கள்- “Ranil fail” புதிய காய் நகர்த்தல்! | Sri Lanka Ranil Fail Political Issue Basil

இதன்மூலம் பசில் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியுள்ளது. எனவே ரணிலை வெளியேற்ற ராஜபக்சர்களின் புதிய காய் நகர்த்தல் இடம்பெறுவதாகவும் இருப்பினும்  ஏற்கனவே தென்னிலங்கை மக்கள் மத்தியில் பின்னடைவு கண்டுள்ள ராஜபக்சர்களுக்கு இந்த மாற்றம் பெரும் அதிர்ச்சிகரமானதாக மாறியுள்ளது.

இந்நிலையில் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் எந்தவொரு சாதகமான தகவல்களையும் வெளியிடவில்லை. நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதும் சரி, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதும் சரி, நாடு வங்குரோத்து அடைந்துள்ளது.

தலைவிரித்தாடும் பட்டினி

ராஜபக்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னிலங்கை மக்கள்- “Ranil fail” புதிய காய் நகர்த்தல்! | Sri Lanka Ranil Fail Political Issue Basil

பட்டினி தலைவிரித்தாடவுள்ளது. மக்கள் இரண்டு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள முடியும். இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை தெரிவித்து வருகிறார்.

பிரதமர் தெரிவிக்கும் விடயங்கள் உண்மையானவை என்ற போதிலும் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு இந்த தகவல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011