இலங்கையின் டொலர் கையிருப்பிருப்பில் பாரிய அதிகரிப்பு
Central Bank of Sri Lanka
Sri Lanka
Economy of Sri Lanka
Dollars
By Sathangani
இலங்கையின் (Sri Lanka) உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஜூன் மாதத்தில் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது
குறித்த அதிகரிப்பு 5.64 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5.41 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
இந்த வருடத்தின் கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.41 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா (China) வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 17 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்