உலகளாவிய ரீதியில் ஆபத்தில் வீழ்ந்துள்ள இலங்கையின் ஊடக சுதந்திரம்: வெளியானது பட்டியல்
Sri Lanka
Sri Lankan Peoples
World
Media
By Dilakshan
உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில்(World Media Freedom Index) கடந்த ஆண்டை விடவும் இலங்கை(sri lanka) பதினைந்து இடங்கள் வீழ்ச்சியடைந்து இவ்வருடம் 150 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த சுட்டெண்ணானது, எல்லைகளற்ற செய்தியாளர்களின் சர்வதேச அமைப்பினால்(RSF) இன்று (03) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வருட சுட்டெண்ணில் இலங்கை 35.21 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இலங்கையின் வீழ்ச்சி
ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும் இந்த சுட்டெண் 180 நாடுகளை உள்ளடக்கியதுடன், கடந்த வருடம் இந்த சுட்டெண்ணில் இலங்கை 135 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், வெளியிடப்பட்டுள்ள சுட்டெண்ணின் படி, பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இலங்கை இந்த ஆண்டு 15 இடங்கள் இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்