அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி மறக்கவேண்டும்: முரளிதரன்

Mahela Jayawardene Muttiah Muralitharan Sri Lanka Cricket ICC World Cup 2023
By Sumithiran Oct 30, 2023 10:19 PM GMT
Report

உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதி பெறுவோம் என்பதை மறந்துவிட்டு, எங்களது பாணியில் விளையாட வேண்டும் என்றும், அரையிறுதிக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்  தெரிவித்துள்ளார்.

புள்ளிப்பட்டியலில் இலங்கைக்கு மேலே உள்ள அணிகள் அதிக நிகர புள்ளி விகிதத்தை பேணுவதாகவும், அரையிறுதிக்கு செல்ல மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற வேண்டும் என்றும் முரளிதரன் கூறினார்.

உலக சாம்பியன் அணியை ஓரிரு நாட்களில் உருவாக்க முடியாது

உலக சாம்பியன் அணியை ஓரிரு நாட்களில் உருவாக்க முடியாது, அதற்கு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் போன்ற நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், விளையாட்டு வீரர்களுக்கு கால அவகாசம் வழங்குவது இன்றியமையாத அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி மறக்கவேண்டும்: முரளிதரன் | Sri Lanka Should Forget The Semi Final Murali

போர் நிறுத்தம் : ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமம்: நடக்காது என்கிறார் நெதன்யாகு

போர் நிறுத்தம் : ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமம்: நடக்காது என்கிறார் நெதன்யாகு

மஹேலவை நீக்கியிருந்தால்

மேலும், ஒரு வீரர் தோல்வியடைந்தார் என்பதற்காக அணியில் இருந்து நீக்கப்படக் கூடாது எனவும், 2003 உலகக் கிண்ணத்தில் மஹேல ஜயவர்தன தோல்வியடைந்து அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தால், மஹேல போன்ற ஒரு ஜாம்பவான் இலங்கைக்கு இன்று கிடைத்திருக்க மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி மறக்கவேண்டும்: முரளிதரன் | Sri Lanka Should Forget The Semi Final Murali

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அவிஷ்க பெர்னாண்டோ கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றியதாகவும், இந்தப் போட்டியில் பங்குபற்றவில்லை எனவும் தெரிவித்த முரளிதரன், 1988ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட்டை ஆரம்பித்த சனத் ஜயசூரிய மற்றும் ரொமேஷ் களுவிதாரண ஆகியோர் பலம் வாய்ந்த வீரர்களாக மாறியதாகவும் குறிப்பிட்டார்.   

ஜாம்பவான்களை பின்தள்ளி ரோகித் சர்மா படைத்த சாதனை

ஜாம்பவான்களை பின்தள்ளி ரோகித் சர்மா படைத்த சாதனை

இதேவேளை இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026