ஈழத் தமிழர்களின் கழுத்தை நெரிக்கும் சிறிலங்கா! உண்மையை உடைத்த சிவாஜி
Sri Lanka
fisher man
M.K. Shivajilingam
Eelam Tamil
By Vanan
ஈழத் தமிழர்களுக்கான தமிழக ஆதரவுத் தளத்தினை, மீனவ பிரச்சினையை வைத்து தகர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K. Shivajilingam) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,