பாரதூர குற்றங்களுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களில் இலங்கையர்களும்- உலகின் மிகப் பெரிய தனியார் வங்கி கசிய விட்டுள்ள தகவல்!

sri lanka money bank international swiss
By Kalaimathy Feb 22, 2022 06:32 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

உலகில் மிகப் பெரிய தனியார் வங்கியான சுவிஸர்லாந்தின் Credit Suisse வங்கியில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள் உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புயை வாடிக்கையாளர்கள் பலரது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்திரவதை, போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, ஊழல் மற்றும் ஏனைய கடுமையான குற்றங்களில் தொடர்புள்ள வாடிக்கையாளர்களின் மறைமுகமான செல்வத்தை Credit Suisse வங்கி கசிய விட்டுள்ளது.

இதனடிப்படையில், 100 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கும் அதிகமான பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் வெளியாகும் The Guardian பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதன் மதிப்பு இலங்கை ரூபாயின் பெறுமதியில் 22 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல் வெளியீட்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள சித்திரவதைகளுக்கு உட்படுத்தும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும், பண சுத்திகரிப்பில் ஈடுபடும் மற்றும் ஏனைய பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடைய 30 ஆயிரம் பேர், சுவிஸ் வங்கியில் வைப்புச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகில் உள்ள 120 நாடுகளை சேர்ந்த நபர்கள் சுவிஸர்லாந்தின் இந்த வங்கியில் வைப்புச் செய்துள்ளனர். இவர்களில் பிலிப்பைன்ஸின் மனித கடத்தல்காரர், லஞ்சம் வாங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஹொங்காங் பங்குச் சந்தை வர்த்தகர், லெபனான் பொப் நட்சத்திரம் காதலியைக் கொலை செய்ய உத்தரவிட்ட கோடீஸ்வரர் மற்றும் வெனிசுலாவின் அரச எண்ணெய் நிறுவனத்தை கொள்ளையிட்ட நிர்வாகிகள் மற்றும் எகிப்து முதல் உக்ரைன் வரை ஊழல் அரசியல்வாதிகள் ஆகியோர் அடங்குகின்றனர்.

தகவல்களில் இலங்கையை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள உலக வரைப்படத்தில் இலங்கையும் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளமை முக்கியமானது.

எனினும் இலங்கையை சேர்ந்த நபர்களது பெயர் விபரங்களை பிரித்தானிய பத்திரிகை வெளியிடவில்லை. இவ்வாறு தகவல் வெளியிடப்பட்டுள்ள சில வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1940 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்கிறது.

எனினும் வெளியிடப்பட்டுள்ள மொத்த வங்கிக் கணக்கில் மூன்றில் இரண்டு வங்கிக் கணக்குகள் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023