2024 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை இலங்கை அணி : வெளியாகியுள்ள காணொளி

Sri Lanka Viral Video Wanindu Hasaranga T20 World Cup 2024
By Shadhu Shanker May 10, 2024 09:21 AM GMT
Report

20 அணிகள் பங்கேற்கும் 2024 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை(Icc world cup 2024) தொடருக்கான அணியை நேற்று (09) சிறிலங்கா கிரிக்கெட்(SL Cricket) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

2024 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை தொடரானது, அமெரிக்கா (US) மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் (West Indies) ஜூன் 1 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இலங்கை அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க(wanindu Hasaranga) இடம்பெற்றுள்ளதுடன் பதில் தலைவராக சரித் அசலங்க(Charith Asalanka)தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2024 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: வெளியானது இலங்கை அணியின் பெயர் பட்டியல்

2024 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: வெளியானது இலங்கை அணியின் பெயர் பட்டியல்

ரி20 உலகக் கோப்பை அணி

உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளது.

sri lanka t20 world cup squad 2024

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை அணியை பெருமைப்படுத்தும் விதத்தில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளது. இந்த காணொளியானது இலங்கை கிரிக்கெட் இரசிகர்களால் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

கே.எல்.ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்ட லக்னோ அணி உரிமையாளர்: வைரலாகும் காணொளி

கே.எல்.ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்ட லக்னோ அணி உரிமையாளர்: வைரலாகும் காணொளி

சிஎஸ்கே அணிக்கு முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது: எப்படி தெரியுமா!

சிஎஸ்கே அணிக்கு முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது: எப்படி தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026