சீன ஆதரவு வங்கியுடன் அவசர பேச்சுவார்த்தை
Sri Lanka Economic Crisis
Ministry of Finance Sri Lanka
China
By Vanan
100 மில்லியன் டொலர் அவசர நிதியுதவிக்காக, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சீனாவின் ஆதரவுடன் செயற்படும் இவ்வங்கி இலங்கைக்கு அவசர உதவி வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
அறிக்கை ஒன்றின் ஊடாக நிதி அமைச்சு இது தொடர்பிலான தகவலை இன்று (08) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.



கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
