ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் மனிதநேயமற்றவர்கள் - குமுறும் முன்னாள் போராளி!
geneva
ibc tamil
munnal porali
tamil politicans
By Vanan
ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் மனிதநேயமற்றவர்கள் என முன்னாள் போராளி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எமது ஊடகத்தின் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கடந்து வந்த காலத்தில் தம்மால் அரசியல்வாதிகளிடம் முன்வைக்கப்பட்ட எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பகிர்ந்துகொண்ட விடயங்கள் காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்