இலங்கை - தாய்லாந்து விமான சேவை: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்
Sri Lanka
Sri Lankan Peoples
Thailand
By Dilakshan
இலங்கை மற்றும் தாய்லாந்து அரசுகளுக்கு இடையிலான இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான அங்கீகாரம் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கிடைத்துள்ளது.
அத்தோடு, தாய்லாந்து தரப்பில் முன்வைக்கப்பட்ட திருத்தத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் வெளிவிவகார அமைச்சின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தேச இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி