இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் - ஐ.நா விசேட அறிக்கையாளர் கடும் எச்சரிக்கை!

Human Rights Council United Nations Ranil Wickremesinghe Sri Lanka SL Protest
By Kalaimathy Aug 22, 2022 04:59 AM GMT
Report

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்டோரை தடுத்து வைக்கும் உத்தரவில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டால் இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது, 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுத்து வைக்கும் உத்தரவில் கைச்சாத்திட வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர்,  ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கவலை தெரிவிக்கும் ஐ.நா

இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் - ஐ.நா விசேட அறிக்கையாளர் கடும் எச்சரிக்கை! | Sri Lanka United Nation Inter University Students

வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகிய மூவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தான் மிகவும் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் - ஐ.நா விசேட அறிக்கையாளர் கடும் எச்சரிக்கை! | Sri Lanka United Nation Inter University Students

ஆகவே அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ரணிலிடம் கேட்டுக்கொள்வதாகவும், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வசந்த முதலிகே உட்பட கைது செய்யப்பட்ட மூவர் தொடர்பான விசாரணைகள் நேற்று முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019