மகிந்தவின் திக்திக் நிமிடங்கள்!! சுற்றி தாழ்வாக வட்டமிடும் விமானங்கள்
Trincomalee
SL Protest
Sri Lanka Violence 2022
By Vanan
திருகோணமலை கடற்படைத்தளத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதுங்கியுள்ள நிலையில், குறித்த பகுதிகளில் இலங்கை வான் படைக்கு சொந்தமான விமானங்கள் தாழ்வாக பறப்பதாக திருகோணமலை சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்தவை படையினர் பாதுகாப்பதென்பது பிழையான செயல் என்பதுடன், இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
சமகால அரசியல் நெருக்கடி குறித்து அவர் பகிர்ந்துகொண்ட விடயங்கள் காணொளி வடிவில்,


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்