பிரித்தானிய அரச குடும்பத்தின் இலங்கை வருகை
Sri Lanka
Prince Charles
England
World
By Dilakshan
பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள்(british royal family) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் உள்ள உலகின் இரண்டாவது பழமையான கோல்ஃப் மைதானத்தில் பல தனித்துவமான போட்டிகளை நடத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்களும் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோல்ஃப் மைதானம்
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அந்த கோல்ஃப் மைதானமானது, கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
அத்தோடு, இந்த மைதானம் கொழுப்பு நகருக்கே அழகு சேர்க்கும் வகையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்