சமநிலையில் முடிவடைந்தது இலங்கை எதிர் பங்களாதேஷ் முதல் டெஸ்ட்

Cricket Sri Lanka Cricket Bangladesh Cricket Team
By Kanna May 19, 2022 11:53 AM GMT
Report

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

பங்களாதேஷ் நகரின் சட்டோகிராம் ஜாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி குறித்த டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

சமநிலையில் முடிவடைந்தது இலங்கை எதிர் பங்களாதேஷ் முதல் டெஸ்ட் | Sri Lanka Vs Bangladesh 1St Test

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 153 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 397 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மத்யூஸ் 199 ஓட்டங்களும், தினேஷ் சந்திமால் 66 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

பந்து வீச்சில் நயீம் ஹாசன் 30 ஒவர்களை வீசி 6 இலக்குகளை கைப்பெற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 170.1 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 465 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் டமிம் இக்பால் 133 ஓட்டங்களும், முஸ்ஃபகீர் ரகீம் 105 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர். பந்து வீச்சில் அசித்த ஃப்ரெனாண்டோ 26 ஓவர்களை வீசி 4 இலக்குகளை கைப்பெற்றினார்.

இரண்டணாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை 90.1 ஓவர்களில் 6 இலக்குகளை இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் நாள் நிறைவடைந்து போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஆட்டநாயகனாக முதலாவது இன்னிங்ஸில் 199 ஆட்டங்களை பெற்ற அஞ்சலோ மத்யூஸ் தெரிவானார்.     

சமநிலையில் முடிவடைந்தது இலங்கை எதிர் பங்களாதேஷ் முதல் டெஸ்ட் | Sri Lanka Vs Bangladesh 1St Test

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026