இலங்கையில் யுத்தம் இல்லை : முப்படையினர் அதிரடி!

Sri Lanka Army Sri Lanka Navy Sri Lanka Air Force
By Eunice Ruth Feb 15, 2024 03:01 PM GMT
Report

இலங்கையில் யுத்தம் இல்லாத காலப்பகுதியில் அதிகளவான முப்படையினரை சேவையில் ஈடுபடுத்த தேவையில்லை என கடற்படையின் ஊடக பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். 

முப்படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் செய்திகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

முப்படையினர்

இராணுவத்தின் எண்ணிக்கையை 1 இலட்சத்து 35 ஆயிரம் ஆக குறைப்பதற்கும் கடற்படை மற்றும் விமானப்படையினரின் எண்ணிக்கையை 35 ஆயிரம் ஆக குறைப்பதற்கும் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது.

இலங்கையில் யுத்தம் இல்லை : முப்படையினர் அதிரடி! | Sri Lanka War Triforces Army Navy Airforce Troops

நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல்: ரணிலுக்கு அதிகரிக்கும் ஆதரவாளர்கள்

நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல்: ரணிலுக்கு அதிகரிக்கும் ஆதரவாளர்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இராணுவம்

இந்த நிலையில், தற்போது சேவையில் உள்ள இராணுவத்தினரை இடைநிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராணுவ சேவைக்கு புதிதாக நபர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைக்கு இதுவரை அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் யுத்தம் இல்லை : முப்படையினர் அதிரடி! | Sri Lanka War Triforces Army Navy Airforce Troops

தமிழரசு கட்சியின் மாநாடு..! சிறீதரன் போட்ட பதிவு

தமிழரசு கட்சியின் மாநாடு..! சிறீதரன் போட்ட பதிவு

இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து புதிய இராணுவ வீரர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

திறைசேரியின் அனுமதிக்கேற்ப புதிதாக சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுமெனவும் ரசிக குமார கூறியுள்ளார்.

கடற்படை

இதேவேளை, கடற்படையில் இருந்து ஓய்வுபெறுவோரின் எண்ணிக்கையை விட குறைந்தளவானோர் சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என கடற்படையின் ஊடக பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் இல்லை : முப்படையினர் அதிரடி! | Sri Lanka War Triforces Army Navy Airforce Troops

மேலும், 2030 ஆம் ஆண்டளவில் கடற்படையினரின் எண்ணிக்கை, அரசாங்கம் மற்றும் கடற்படை திட்டமிட்ட அளவில் இருக்குமெனவும் அவர் உறுதியளித்துள்ளார். 

பாதுகாப்பு அமைச்சின் திட்டத்துக்கமைய முப்படையினரின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும் அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் கயான் விக்ரமசூரிய கூறியுள்ளார்.     

புற்றுநோய்க்கு தீர்வு: இறுதிக்கட்டத்தை நெருங்கும் ரஷ்யா

புற்றுநோய்க்கு தீர்வு: இறுதிக்கட்டத்தை நெருங்கும் ரஷ்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025