சிறைச்சாலையில் ரஞ்சனுக்கு இணைய வசதி- உண்மையை வெளியிட்ட சிறைச்சாலை ஆணையர்!
arrest
education
prison
sri lanka
court
parliament
ranjan ramanayaka
By Kalaimathy
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, சிறையில் இருந்தவாறு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
பதுளை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ரஞ்சன் ராமநாயக்க கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் அவர் இணையத்தளம் வழியாக பட்டப்படிப்புக்கான கல்வியை மேற்கொண்டு வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்