நெருக்கடியில் சிறி லங்கன் எயார் லைன்ஸ் :60 விமானிகள் பதவி விலகல்

Food Shortages SriLankan Airlines Sri Lanka Economic Crisis
By Sumithiran Sep 14, 2023 08:31 PM GMT
Report

சிறி லங்கன் எயார் லைன்ஸில் பணியாற்றும் விமானிகள் பதவி விகுவதால் குறித்த நிறுவனம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த வருடம் 60 விமானிகள் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏறபட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, சம்பளத்தில் வரி அறவீடு மற்றும் நாட்டில் உறுதியற்ற தன்மை காரணமாக அவர்கள் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நெருக்கடியில் சிறி லங்கன் எயார் லைன்ஸ் :60 விமானிகள் பதவி விலகல் | Sri Lankan Air Lines In Crisis 60 Pilots Quit

இதனால் கடும் விமானிகள் பற்றாக்குறையை சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.

சிறிலங்கன் எயார் லைன்ஸை குறி வைக்கிறது இந்தியாவின் டாடா நிறுவனம்

சிறிலங்கன் எயார் லைன்ஸை குறி வைக்கிறது இந்தியாவின் டாடா நிறுவனம்

மாற்று ஏற்பாடு

அந்த வகையில் விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

நெருக்கடியில் சிறி லங்கன் எயார் லைன்ஸ் :60 விமானிகள் பதவி விலகல் | Sri Lankan Air Lines In Crisis 60 Pilots Quit

இதற்கு அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி திரு.ரிச்சர்ட் நட்டால் தெரிவித்தார்.

இரண்டாயிரம் கோடிக்கும் மேல் நட்டத்தை சந்தித்துள்ள இலங்கையின் சர்வதேச விமான நிலையம்

இரண்டாயிரம் கோடிக்கும் மேல் நட்டத்தை சந்தித்துள்ள இலங்கையின் சர்வதேச விமான நிலையம்

ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024