அமைதிகாக்கும் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ள சிறிலங்கா இராணுவ படைப்பிரிவு
sudan
srilanka army
peace keeping
By Sumithiran
ஐ.நாவின் அமைதி காக்கும் பணிகளுக்காக சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 66 பேரடங்கிய குழு நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது
தென் சூடானிலுள்ள சிறிமெட் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காவே சிறிலங்கா இராணுவ மருத்துவ படையின் 8 வது குழு இன்று அதிகாலை நாட்டை விட்டு புறப்பட்டது.
தளபதி லெப்டினன்ட் கேணல் என்.எம் நிஃப்லர் மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் டி.வை.எஸ் குமார தலைமையில் தென் சூடானுக்கு சென்றுள்ள 8 வது குழுவில் 4 மருத்துவ நிபுணர்கள் மற்றும் 13 அதிகாரிகள் உட்பட 66 இராணுவ வீரர்கள் அடங்கி உள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி