இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் வரும் முக்கிய வீரர்!

Sri Lanka Cricket Sri Lanka Danushka Gunathilaka
By pavan Oct 17, 2023 08:38 PM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்றிருந்த தனுஷ்க குணத்திலக்க பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசுக் கட்சி வேண்டுகோள்!

நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசுக் கட்சி வேண்டுகோள்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் வரும் முக்கிய வீரர்! | Sri Lankan Cricketer Danushka Banned Cricket

இது குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரையில் தனுஷ்க குணத்திலக்கவுக்கு கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டது.

பின்னர், அவர் சுமார் 11 மாதங்கள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கிரிக்கெட் தடை

இந்தநிலையில், அவர் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய சிட்னி நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அதன்பின்னர் தனுஷ்க குணத்திலக்க அண்மையில் நாடு திரும்பினார்.

ஹமாஸின் எதிர்பார்க்காத பதிலடி: திட்டத்தை செயற்படுத்த பெஞ்சமின் அறைகூவல்!

ஹமாஸின் எதிர்பார்க்காத பதிலடி: திட்டத்தை செயற்படுத்த பெஞ்சமின் அறைகூவல்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் வரும் முக்கிய வீரர்! | Sri Lankan Cricketer Danushka Banned Cricket

அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான கிரிக்கெட் தடை நீக்கப்பட வேண்டும் என சுயாதீன விசாரணை குழு பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு சிறிலங்கா கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025