நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசுக் கட்சி வேண்டுகோள்!

Tamils M. A. Sumanthiran T saravanaraja
By Shadhu Shanker Oct 17, 2023 06:38 PM GMT
Report

வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி குறிப்பில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவி விலக்கம் செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் (20)ஆம் திகதி வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளுமாறு  இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசுக் கட்சி வேண்டுகோள்! | Sri Lankan Tamil Government Party Requests Hartal

தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் போர்: ஒரே வீட்டில் சிக்கியுள்ள 90 பேர்

தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் போர்: ஒரே வீட்டில் சிக்கியுள்ள 90 பேர்

தமிழ் நீதிபதி

இந்த நிர்வாக முடக்கம் நடவடிக்கை மூலம் தமிழ் நீதிபதி ஒருவருக்கு நிகழ்ந்த இந்த மிக மோசமான செயற்பாட்டை திரும்ப திரும்ப உலகுக்கு எடுத்தக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசுக் கட்சி வேண்டுகோள்! | Sri Lankan Tamil Government Party Requests Hartal

ஆகவே இது சம்பந்தமாக அனைவரினதும் ஒத்துழைப்பையும் முழுமையாக எதிர்பார்க்கிறோம் - என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் துப்பாக்கிச் சூடு! தீவிர விசாரணையில் காவல்துறை

கொழும்பில் துப்பாக்கிச் சூடு! தீவிர விசாரணையில் காவல்துறை

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026