இஸ்ரேலின் மோதல்களால் காணாமல் போகும் இலங்கையரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Missing Persons Sri Lankan Peoples Israel Palestine
By Kathirpriya Oct 09, 2023 03:02 PM GMT
Report

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் வன்முறையும், மோதல்களும் வலுத்து வரும் நிலையில் மேலும் ஒரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இதுவரை காணாமல் போன இலங்கையர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தகவலின்படி, இலங்கை பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல்: 10 நேபாள மாணவர்கள் பலி

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல்: 10 நேபாள மாணவர்கள் பலி

மேலதிக உதவிக்காக

காயமடைந்த நபர் அப்பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்து வந்தவர் என்று கூறப்படுகிறது.

காணாமல் போன இலங்கையர்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம், அவர்கள் இருக்கும் இடம் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிப்பதாக கூறுகின்றது.

இஸ்ரேலின் மோதல்களால் காணாமல் போகும் இலங்கையரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு | Sri Lankan Goes Missing Clashes In Israel Escalate

அவ்வாறு தகவல்களை பெற முடியாமல் போய்விட்டால் மேலதிக உதவிக்காக அவர்களின் விபரங்கள் செஞ்சிலுவைச் சங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

மற்றுமொரு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: குவிக்கப்பட்ட ஒரு லட்சம் வீரர்கள்

மற்றுமொரு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: குவிக்கப்பட்ட ஒரு லட்சம் வீரர்கள்

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024