துபாயில் ஏவுகணை வெடிப்பு சிதறல்களில் சிக்கி இலங்கையர் காயம்

Sri Lanka Missile Dubai Iran Iran-Israel War
By Sumithiran Mar 31, 2026 02:37 PM GMT
Report

தெற்கு துபாயில், ஏவுகணைத் தாக்குதலில் இருந்து சிதறிய பாகங்கள் வீடுகள் மீது விழுந்ததில், இரண்டு இந்தியர்கள், ஒரு வங்கதேச நாட்டவர் மற்றும் ஒரு இலங்கை நாட்டவர் சிறிய காயமடைந்ததாக துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க கையாளப்பட்டதாக துபாய் மருத்துவ அலுவலகம் (DMO) தெரிவித்துள்ளது.

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம்

மார்ச் 31 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் 12 ஏவுகணைகளையும், 36 ஆளில்லா விமானங்களையும் தாக்கி அழித்ததாகவும், இதனால் ஏற்பட்ட வெடிப்பு சிதறல்களில் சிக்கி காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

துபாயில் ஏவுகணை வெடிப்பு சிதறல்களில் சிக்கி இலங்கையர் காயம் | Sri Lankan Injured In Dubai Debris Incident

ஈரான் போரில் பின்வாங்குகிறதா அமெரிக்கா…! வீழுமா வல்லரசு கதாபாத்திரம்..!

ஈரான் போரில் பின்வாங்குகிறதா அமெரிக்கா…! வீழுமா வல்லரசு கதாபாத்திரம்..!

ஈரானின் போர் நிறுத்த நிலைப்பாட்டுக்கு மத்தியில் வாரக்கணக்கில் தொடரபோகும் இஸ்ரேலின் தாக்குதல்!

ஈரானின் போர் நிறுத்த நிலைப்பாட்டுக்கு மத்தியில் வாரக்கணக்கில் தொடரபோகும் இஸ்ரேலின் தாக்குதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021