நாடாளுமன்ற தவிசாளர் குழுவில் சாணக்கியன்!
Parliament of Sri Lanka
Shanakiyan Rasamanickam
Sri Lankan political crisis
By Kanna
நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்ட புதிய தவிசாளர் குழாமில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இடம் பிடித்துள்ளார்.

புதிய தவிசாளர் குழாமின் பெயர்கள் வருமாறு,
1. சாந்த பண்டார
2. எம். வேலுகுமார்
3. மயந்த திஸாநாயக்க
4. ஹர்ஷன ராஜகருண
5. ரோஹினி குமாரி விஜயரத்ன
6. ஹேஷா விதானகே
7. கோகிலா குணவர்தன
8. பிரேம்நாத் தொலவத்த
9. வசந்தயாப்பா பண்டார
10. இரா. சாணக்கியன்
11. வீரசுமன வீரசிங்க
12. சுரேன் ராகவன்
13. ஹரினி அமரசூரிய
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி