மின்சார தொடருந்தில் செல்லப்போகும் இலங்கை மக்கள்
                                    
                    Kandy
                
                                                
                    Anura Kumara Dissanayaka
                
                                                
                    Janatha Vimukthi Peramuna
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    தனது ஆட்சியின் கீழ் இந்நாட்டு மக்கள் மின்சார தொடருந்து யுகத்தை உறுதி செய்வார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் புதிய சகாப்தம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எந்த உரிமையும் இல்லை
தேசிய மக்கள் இராணுவத்தின் கண்டி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஏமாற்றப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களை, நம்பிக்கை இழந்த இளைஞர்களை, எதிர்காலம் இல்லாத குழந்தைகளை, மருந்து இல்லாத நோயாளிகளை ஏமாற்ற தமக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி