ஐ பி எல் ஏலத்தில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள்
                                    
                    Sri Lanka Cricket
                
                                                
                    India
                
                                                
                    Wanindu Hasaranga
                
                                                
                    IPL 2023
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    உலகமே எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கட் போட்டிக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு டுபாயில் நடைபெறவுள்ளது.
இதற்காக 333 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட வீரர்களில் சிறிலங்கா கிரிக்கெட்டைச் சேர்ந்த எட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
வனிந்து ஹசரங்கவிற்கு கிடைக்கப்பெற்ற உயர்மட்ட விலை
இதன்படி வனிந்து ஹசரங்கவிற்கு கிடைக்கப்பெற்ற உயர்மட்ட விலை இந்திய ரூபாய் 1.5 கோடி. ஏனைய 7 வீரர்களும் 50 இலட்சம் இந்திய ரூபா பிரிவில் இம்முறை ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

குசல் மெண்டிஸ், டில்ஷான் மதுஷங்க, சரித் சசங்க, தசுன் ஷனக, துஷ்மந்த சமிர, லஹிரு குமார் மற்றும் நுவன் துஷார ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் இடம் பெற்றுள்ள இலங்கையைச் சேர்ந்த மற்றைய வீரர்கள் ஆவர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்