ஆட்சிப்பீடத்தில் ரணில்! தமிழர்களுக்கு விழுந்த பலத்த அடி

TNA Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Vanan Aug 08, 2022 02:50 PM GMT
Report

 தமிழ் கட்சிகள் மோசமான தவறு

சிறிலங்கா அதிபர் தெரிவில் தமிழ் கட்சிகள் மோசமான தவறுகளை இழைத்திருக்கின்றன என மூத்த அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவருமான சி.ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

அதிபர் தெரிவில் இருவர் முக்கியமான வேட்பாளர்கள். அவ்விரு வேட்பாளர்கள் மத்தியிலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் அடங்கிய கோரிக்கைகளை முன்வைத்து பேரம் பேசியிருக்க வேண்டும்.

இரண்டு வேட்பாளர்களும் அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்திருந்தால், தமது நிலைப்பாட்டை கூறிவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டும்.

சர்வதேச கவன குவிவு

ஆட்சிப்பீடத்தில் ரணில்! தமிழர்களுக்கு விழுந்த பலத்த அடி | Sri Lankan Political Crisis Wrong Way Tmail Mps

இது சர்வதேச கவனத்தை குவித்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை என ஜோதிலிங்கம் கூறியுள்ளார்.

சமகால அரசியல் அதிர்வுகள், அதிபர் தெரிவில் தமிழர் தரப்பின் நிலைப்பாடு, தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் முன்வைக்கப்பட்ட விதம் என அவர் பகிர்ந்து கொள்ளும் விடயஙகள் காணொளி வடிவில்,



ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026