கடல் மார்க்கமாக தலைதெறிக்க ஓடும் இலங்கை அரசியல்வாதிகள் (படங்கள்)
Galle Face Protest
Gotabaya Rajapaksa
SL Protest
Gota Go Gama
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
கப்பல் வழியாக தப்பியோடும் அரசியல்வாதிகள்
இலங்கை அரசியல்வாதிகள் சிலர் கப்பல் வழியாக தப்பியோடும் காட்சிகள் பகிரப்பட்டு வருகிறது.
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாகவே குறித்த அரசியல்வாதிகள் தப்பியோடி வருவதாக தெரிய வருகிறது.
ராஜபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள்

மக்களின் போராட்டத்தை அடுத்து நிலைமை உணர்ந்து கொண்ட அரசியல்வாதிகள் தப்பியோடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 14 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி