வெளியான பகீர் காணொளி! வியட்னாமிலிருந்து இலங்கை தமிழர் நேரடி வாக்குமூலம்(காணொளி)
Sri Lankan Tamils
Vietnam
By Jaso
கனடாவிற்கு செல்லும் வழியில் நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்த இலங்கைத்தமிழர்களை மீட்ட ஜப்பானிய கப்பல் அவர்களை வியட்நாம் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தது.
அவ்வாறு ஒப்படைத்த அவர்களின் தற்போதைய நிலை அவர்கள் எப்படி உள்ளார்கள், அவர்களை வியட்நாம் இராணுவம் எப்படி நடத்துகிறது என்பது தொடர்பாக கப்பலில் பயணித்து தற்போது வியட்நாமில் உள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.பி.சி தமிழின்‘செய்திகளுக்கு அப்பால்’ எனும் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு கொண்ட அவர்கள் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
3ம் ஆண்டு நினைவஞ்சலி